31 315 லட்சம் கோடி மதிப்புள்ள பிளாட்டினத்துடன் பூமியை கடந்து செல்லும் சிறுகோள்
11:26 PM | ஜூலை 18, 2015
லண்டன், ஜூலை 18-
315 லட்சம் கோடி மதிப்புள்ள பிளாட்டினத்துடன் சிறுகோள் ஒன்று பூமியை கடந்து செல்லவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த கோள் பூமியை கடந்து செல்லும் நிகழ்வு இணையத்தில் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. திங்கள் அதிகாலை 4 மணியளவில் யு.டபிள்யூ-158 என்ற அந்த சிறுகோளை இந்தியாவில் இருப்பவர்கள் இணையத்தில் பார்க்கலாம். சிறுகோள்கள் பூமியை கடந்து செல்லவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் யு.டபிள்யூ-158 கோளானது மற்ற கோள்களை விட 30 சதவீதம் நெறுக்கமாக வருவது தான் இந்த நிகழ்வை சிறப்பானாதாக மாற்றுகிறது.
மேலும் இந்த கோளில் இந்திய மதிப்பில் சுமார் 315 லட்சம் கோடி மதிப்புள்ள பிளாட்டினம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இப்போது இல்லை என்றாலும் வருங்காலத்தில் இந்த பிளாட்டினத்தை மனிதர்கள் எடுத்துவிடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

No comments:
Post a Comment