Sunday, 9 August 2015

காதல் வரமா? சாபமா?

காதல் செய்யும் ஆணோ பெண்ணோ தோல்வியடைந்தது விட்டால் சாக நினைப்பது முட்டாள் தனம் தன்னை நம்பி எத்தனை உறவுகள் தனது வீட்டில் இருப்பார்கள் அவர்களை எண்ணி பார்த்தால் இதெல்லாம் தோன்றுமா ... தயவுசெய்து மரணத்தை விரும்பாதீர்...

No comments:

Post a Comment